TNPSC Group 2, 2A தேர்வு: 2 நாட்களே உள்ளது.. விண்ணப்பிப்பது எப்படி?
மாதிரிப்படம்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 23ம் தேதி (நாளை மறுநாள்) கடைசி நாள் ஆகும். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், காலி பணியிடங்கள், பதவிகள், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது
தேர்வு எப்போது:குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் மே 21-ம் தேதி நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும்.
தகுதி:
பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவிகள்:
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனி பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், முழு நேர விடுதி காப்பாளர், முழுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர் போன்ற பதவியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்
கடைசி நாள்:
குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தவறு செய்தவர்கள் தங்களது பிழையை திருத்திக்கொள்ளவும் 23ம் தேதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது
அறிவிக்கை:
மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதிவரை விண்ணப்பதாரர்களே ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது தொடர்பான முழு விளக்கங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Group 2 exam, TNPSC
மேலும் படிக்க: SBI recruitment 2022 : எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளரும் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 80 தேர்வர்களில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்
அவர்களுடன் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பங்கு பெறலாம். கட்டணம் எதுவும் இல்லை. இத்தேர்வில் பங்கு பெற aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 9444286657 என்ற வாட்ஸ் அப் எண், 044 24621909 என்ற தொலைப்பேசி எண் மூலமாக தங்கள் விருப்பதை தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்கள் இம்மையத்தின் www.civilservicecoaching.comஎன்ற இணைய தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Tamilnadu government, UPSC
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்
டிஎன்பிஎஸ்சி
TNPSC Group 2 application: , தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் 5 நாட்களே மீதம் உள்ளன. பெரும்பாலானோர் கடைசி நாளில் விண்ணப்பிக்கலாம் என்று அஜாக்கிரதையாக உள்ளனர். ஆனால், இது மிகவும் தவறானது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 23ம் தேதியே கடைசித் தேதி ஆகும். அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றை திருத்தம் செய்யவும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அந்த தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் டின்பிஎஸ்சியை தொடர்புகொண்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மார்ச் 23ம் தேதிவரை விண்ணப்பதாரர்களே ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது தொடர்பான முழு விளக்கங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: SBI recruitment 2022 : எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?
அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் 5 நாட்களே மீதம் உள்ளன. பெரும்பாலானோர் கடைசி நாளில் விண்ணப்பிக்கலாம் என்று அஜாக்கிரதையாக உள்ளனர். ஆனால், இது மிகவும் தவறானது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நெருங்க நெருங்க அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்பதால் சர்வர் டவுன் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதேபோல், கடைசி நேரத்தில் விண்ணப்பிக்கும்போது தவறுகள் செய்தால் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, முடிந்தவரை முன்னதாக விண்ணப்பிப்பதே நல்லது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்
அவர்களுடன் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பங்கு பெறலாம். கட்டணம் எதுவும் இல்லை. இத்தேர்வில் பங்கு பெற aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, 9444286657 என்ற வாட்ஸ் அப் எண், 044 24621909 என்ற தொலைப்பேசி எண் மூலமாக தங்கள் விருப்பதை தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்கள் இம்மையத்தின் www.civilservicecoaching.comஎன்ற இணைய தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Tamilnadu government, UPSC